ஸர்வ ஐயம் என்பதால் எல்லா காரியத்திலும் வெற்றி பெறுவார்கள், ஆனாலும் பிரயோஜனமில்லை, புரட்சிகரமான வாழ்க்கையும். விரோதிகள் பெருகிக் கொண்டே இருப்பதையும். தீவிர அபிப்ராயங்களைப் பிரசவித்தலும். கற்பனை. எழுத்து வளம். பேசும் திறன் ஆகியவைகளும் உண்டாகும்.
கேது பலம் பெற்ற 43 போராட்டம். பெருந்தடைகள். புரட்சிகரமான மாற்றங்கள். பொது வாழ்க்கையை பிரதானமாக எடுத்துக்கொள்ளுதல் பொறாமை கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகள். மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சினைகள் இது போன்ற அநேக சிரமங்களும் ஏற்பட்டு வரும், இவர்களின் இலட்சியங்கள் ஈடேறினாலும். சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது, புத்திக் கூர்மையும். திறமையும் பெற்று இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்களெல்லாம் தூர விலகி நிற்கும், இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உருவாகும், நிம்மதியற்ற வாழ்வும். ஆபத்துக்களும் உண்டாகியபடி இருக்கும். பெயர் எண்ணை சரிசெய்து வளமான வாழ்க்கை வாழலாம்.பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment