வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷம் ஆகும், தீவிரமான உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையைப் பெற்றபோதும். இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு, புகழ். பதவி. வாகன வகை லாபங்கள். திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம். செல்வம் செல்வாக்கு. வீடு. நிலம் அரசியல். உயர்வு. ஏற்றுமதி. இறக்குமதியில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பு உண்டு, ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு, அதிலும் குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் (பத்து. படை. அரிப்பு) துன்புறுவதும் உண்டு,
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment