24 September 2014

பரணி ( bharani ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்



 நீங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களைப் பற்றிய அபாண்டமான வதந்திகளுக்கு, நீங்கள் இலக்காவீர்கள். உபயோகமற்ற முயற்சிகளில், நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அன்றாடப் பணிகளில், நீங்கள் ஒழுங்காகச் செயல்படமாட்டீர்கள்
வழக்கத்துக்கு விரோதமான செயல்களில் நீங்கள் நாட்டம் காட்டுவீர்கள். பொய்யினை சொல்லி தப்பிக்க முடியாத நபராக இருப்பீர்கள். பின் பக்கம் மரு உடையவர். சமர்த்தர்.

No comments:

Post a Comment