கேட்டை ( kettai ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்
இந்த கேட்டை நட்சத்திரத்திரத்தில் பிறந்தவராதலால், அழகான குணமும்,மனதில் அன்பும் இருக்கும்.பலவிதமான கலைகளை கற்பார்கள். போராட்டமான வாழ்வு அமைந்தாலும் பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக இருப்பார்கள்.யாரையும் பொருபடுத்தாமல் வாழ்க்கூடியவர்கள்.
No comments:
Post a Comment