24 September 2014

ஆயில்யம் ( ayilyam ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்


நீங்கள் இந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவராதலால்,வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் கூட எளிமையாக இருப்பார்கள்
. உங்கள் தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பீர்கள்.நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உதவிக்காக போய் நிக்க மாட்டீர்கள்.மதுபழக்கம் வராமல் பார்த்துகொள்வது நல்லது.சில சில சிரமங்களை அனு8பவித்தாலும் யாரிடமும் வெளியில் காட்டிகொள்ளமாடீர்கள்.

No comments:

Post a Comment