24 September 2014

அஸ்தம் ( hastham ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்


நீங்கள் இந்த அஸ்தம் நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி
நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்

No comments:

Post a Comment