02 September 2014

விதிஎண் 44-ல் பிறந்தவர்களே!!!


திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும், மேஜை. நாற்காலி, பஸ். லாரி  வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும், கட்டிடம் கட்டுதல். இரும்பு சம்பந்தமான தொழில். காண்ராக்டர். கமிஷன். பிறரை மகிழ்விக்கும் தொழில்கள்.
சினிமா தியேட்டர். அச்சாபீஸ். நிலக்கரி. இரும்பு எöகு தொழிற்சாலை இப்படி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும்,  இவ்வெண் சுலமாகச் செல்வம் சேர்க்கத் துணைநிற்கும், நல்ல சிந்தனை சக்தி படைத்த இவர்களுடைய எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும், இத்தனை  சிறப்புகளை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும், பெயர் சரியாக அமையாத நபர்களுக்கு, தொழில் ஒருநாள் நின்றுவிடும், நெருப்பு ஆபத்து. கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து. தீராத நோய்கள். தீயவழியில் செல்லும் மனப்போக்குகளால் இடையூறு. சிறைவாசம். அரசாங்க விரோதம் இவைகளெல்லாம் கண்டிப்பாக பெயர் எண், பெயர் சூட்சும எண், சரியாக அமையாதவர்களுக்கு உண்டாகிறது.பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment