ஆன்மீகம். தத்துவம். அரசியல். விஞ்ஞானம்.திரவப் பொருளியல் ஆகிய அனைத்திலும் மேன்மை. நண்பர்கள். பெண்களால் உதவி. இப்படி எண்ணற்ற நற்பலன்கள் கொண்ட எண்.
மனிதருள் மாணிக்கமாகவும். சாதனைச் செம்மலாகவும். எவ்வழியிலும் உயர் பதவியைப் பெறுபவர்களாலும். வெற்றி வீரராகவும். இவர்களின் சொல்லுக்கு யாவரும் அடங்குவதையும். இந்த எண்ணின் அற்புதப்பலன்களாகக் கருதலாம், முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய முயற்சிகளில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி. லட்சியத்தில் வெற்றி பெற்றவராக விளங்குவார்கள், நல்ல வாழ்வு உண்டாகும்.
No comments:
Post a Comment