நிகரற்ற மேன்மையும். ஆண்டவன் அருளும்.திடமான மனநிலையும். நிலையான பொருளாதார மேன்மையும். தானாகவே நல்ல பதவிகளும் உண்டாகும்.
ஏழ்மையான சூழ்நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகாரப்பதவியை அடையும் பாக்கியம் பெறுகிறார்கள், மனோபலம் மிகுந்தவர்கள் என்றும் இவர்களை கூறலாம், மிகவும் சிக்கன புத்தி உள்ளவராகையில் சுகவாழ்க்கைச் செலவுகளையும் கூடக் குறைக்க முற்படுவார், நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிரபலம் தருவதால். ஆகாயமார்க்கமான நற்பயன்களும். திரவ வகையான கெமிக்கல் பொருள்களால் லாபமும் உண்டாகும்,பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment