நீங்கள் இந்த விசாகம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால் பொறாமையும், பகைமை உணர்வும்
உங்களிடம் இருக்காது.இயற்கையிலேயெ ஞானமும்,அறிவும் இருக்கும் உங்கள் மனநிலை சில நேரம் சஞ்சலம் கொண்டதாக இருந்தாலும் பின் தெளிவாகிவிடுவீர்கள்.
No comments:
Post a Comment