02 September 2014

விதிஎண் 46-ல் பிறந்தவர்களே!!!


ராஜாங்க சக்கரவர்த்திகளாய்த் திகழ்வார்கள், புதுப்புது கருத்துக்களும். கற்பனை வளமும். மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு. அதன்மூலம் வெற்றிக் கோப்பைகளும். அரச சன்மானமும் கிடைத்துவிடும்,
சொந்தம். பந்தம். நட்பு இவற்றினால் ஆதாயமும். அரசியல் விஞ்ஞானம் அபூர்வச் செயல்களால் புகழ் பெற வைக்கும் உன்னத எண் 46 ஆகும், கன்னியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் - இவர்கள் எந்தக் கலையில் ஈடுபட்டாலும் சிறப்பைத் தரும், ராகுவும். சுக்கிரனும் சேர்ந்து 46 வருவதால் ஞானமும். செல்வமும். பதவியும். அந்தஸ்தும். அரசாளும் யோகமும். விவேகம். புத்திசாலித்தனம் ஆகியவைகளும் கூடிக்கொண்டே போகும்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment