பலவகை முயற்சிகளால் முன்னேற்றம். கவர்ச்சியான நடை. உடை. பாவணைகள். வாக்கு சாதுர்யம். எதிர்பாராத வெற்றிகள். சுகம். நிறைந்த வசதியான வாழ்வு. இவர்களைக் காண்பதற்குப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்,
வசீகர மேன்மையும். காதல் வெற்றியையும். தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுதலும். ஆண்-பெண்ணையும். பெண்-ஆணையும் ஈர்த்தல். வசீகரித்தல் உதவி பெறுதல். சுகப்படல் ஆகிய இந்த எண்ணின் விசேஷத்தன்மைகள் ஆகும், சிநேகிதத்தால் சிறப்பும் மேன்மையும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும். செல்வமும். கலையார்வம். கோடீஸ்வர யோகமும். மனஈர்ப்பு மகிமைகளும். ஆத்மார்த்த அன்பும். அரவணைப்பும் 37ல் மிகுந்துள்ளன, ஒரு குறிப்பிட்ட அளவு உயர்நிலை எய்திய பிறகு சிறு சரிவு உண்டாகி, மீண்டும் முயன்று வெற்றியையும் காலம் கைகொடுக்கும். வெற்றிகள் குவியும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment