சிறந்த அறிவாளியாகவும். புகழ்பெற்றவராகவும். ஆராய்ச்சி மனோபாவம் உடையவராகவும். தனது உள்ளக் கருத்துக்களை தெள்ளத் தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்களாகவும். பெரும் செல்வம் சேர்த்து மற்றவர்களுக்கும் உதவி புரியக்கூடியவர்களாகவும். உண்மை. ஒழுக்கம். தன்னம்பிக்கை. ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவராகவும் இருப்பார்கள்
, மேன்மையான சுபாவங்களையும். சக்திகளையும யோக்கியதையை மேம்படுத்தக்கூடியது. சில சிரமங்களுக்குப் பிறகு வெற்றிகளை வழங்கும் ஆனால் பெயர் எண் சரியாக அமையாத நபர்கள், நேர்மாறான பலன்களை அடைவர்., குடும்ப வாழ்வில் குறைபாடுகளும் உண்டாகக் கூடும், மது. மங்கை போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும். பயத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment