அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம், பல மக்களுக்குத் தலைவனாகவும். வழிகாட்டியாகவும்,
வீரதீரச் செயல்களால் புகழும் (பேச்சாற்றலால்) சொல்வாக்கும் செல்வாக்கும் உண்டாகும், கருணாமூர்த்தியாகவும். வெற்றிப்பார்வையாளராகவும். தனலாபம். பாதுகாப்பு. கூட்டு முயற்சிகளில் வெற்றி. சிறந்த ஆன்மீகத்தன்மை. புதையல் யோகம். திரவப்பொருட்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு உயர்மனிதர்களின் ஆதரவும். அனைத்தும் இவ்வெண்ணின் நற்பலன்கள் ஆகும். மனோபலமும். பல இடங்களைச் சுற்றிப்பார்க்கும் பாக்கியமும் உண்டாகும். பெயர் எண் பொருந்தாதவர்கள், அடுத்தவர்களால் வீண் குழப்பங்களும். விபத்துக்களும். மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படுதலும் கோரமான, வீண் அபாயக் கற்பனைகளும் தரும் என்பதால் விசேஷம் இல்லை. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment