விதிஎண் 48-ல் பிறந்தவர்களே!!!
தெய்வீக்தன்மையும். காரிய வெற்றியும். ஆன்மீக ஈடுபாடும். முக்காலத்தையும் உணரும் ஆற்றலும். மனம். தத்துவம். ஆத்மா. அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும். தனிமையை விரும்புதலும் இந்த எண்ணின் தன்மைகள் ஆகும், புதையல் போன்ற பூமயின் அடியிலுள்ள பொருள்கள் சேருதலும். மத விஷயங்களில் அதிகக் கவனமும். பொதுநலக் காரியங்களில் நிறைந்த வெற்றிகளும். சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இவர்கலின் செயல்பாடாக இருக்கும், எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் அல்லது மிக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல். நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும். புகழையோ. சுகத்தையோ பெற முடியாமல் போகுதல் என இந்த எண்ணின் பலன்கள் கூறப்பட்டுள்ளது, விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிறது, பெயர் எண் சரியானபடி அமைந்தவர்கள் மட்டும், தப்பித்துக்கொல்லுகிரார்கள். இந்த பதிவுடன் விதி எண் பலன்கள் தொடர் முடிவு பெறுகிறது. 29-09-1999ம்தேதிக்கு பின்னர் பிறந்தவர்களே இந்த எண்ணை விதி எண்ணாக பெறுகிறார்கள். இத்தனை பதிவுகளை படித்து பயன் பெற்ற அன்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நன்றி நன்றி நன்றி. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment