24 September 2014

திருவாதிரை ( thirivathirai ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்


நீங்கள் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணமைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார்கள். அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பீர்கள். பிறருக்கு தர்மம் செய்து அதில் மகிழ்ச்சி காண முயலும் நீங்கள்,
பல சமயங்களில், முன் கோபம் கொண்டவராகவும், வருங்காலத்தில் நல்ல நம்பிக்கை கொண்ட தைரியசாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில், சாதாரணமாக பல வசதிகளும் சுகபோகங்களும் இராது நீங்கள் கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கலாம் நீங்கள் செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள்நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பவர்.

No comments:

Post a Comment