நீர் சம்மந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாக்கும், சண்டாள யோகம். உள்ள எண் என்பதால். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது, அமைதியான மனிதர்களாகவும். பெரிய செல்வந்தர்களது நட்பைப்பெறுபவர்களாகவும்.
சாதாரணமான நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ். செல்வம். அந்தஸ்து ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும். மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும். சாத்மீக தன்மை. ஆத்மீக வளர்ச்சி அனைத்தும் நிறைந்தவர்களாகவும். கப்பல் கட்டும் தொழில். கடல் வாணிபம். ஏற்றுமதி. இறக்குமதி. குளிர்பானங்கள் ஆகிய தொழில்துறைகள் அமையுமேயானால் மிகுந்த பொருள் வரத்து ஏற்படும், வித்தியாசமான கற்பனைத்திறனும். மனோபலமும். புத்திர பாக்கியமும். தடையில்லாத திருமணயோகமும் இந்த எண்ணுக்கு சிறப்பாக விளக்கப்பட்டாலும். வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துக்கள். வாழ்க்கை முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டு. திடீரென சோகம் குடிகொள்ளும்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment