ரோகிணி ( rohini ) நட்சத்திரப் பொதுப் பலன்கள்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் தெய்வ ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் முலமாகத்தான், முக்கியமாக வருமானம் கிடைக்கும். நீங்கள், நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் விளங்குவீர்கள்.
No comments:
Post a Comment