மிகச்சாமான்ய மனிதரும். மிக மேலான நிலையை அடையவும். பெரிய பதவிகளையும். நிகரற்ற மேன்மைகளையும் பெறலாம், தீவிர உழைப்பும். தனது காரியத்தை சாதித்துக்கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும். சுகவாழ்வும். புகழும். செல்வமும் இந்த எண்ணினருக்குச் சுலமபமாக அமைந்து விடும்
, வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும். பொது ஜன மகிழ்ச்சியைப் பணமாக்கும் தொழில்களும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும், எதிர்காலத்தை உணர்தலும். வாக்கு பலிதமும். தலைமை தாங்குதல் ஆகிய அந்தஸ்தை இவ்வெண் தரும், தீராத குறைகள். காதல் தோல்வி. குடும்பச் சிக்கல் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும், முகத்துடனேயே வாழ்வை வாழ்ந்து காட்டுவார்கள்,பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment