திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிகவேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள், தனது காரியத்திலேயே கண்ணாயிருந்து சாதிக்க முயற்சிப்பர், பணம் சம்பந்தப்பட்ட வகையில் எப்படியோ நல்ல புழக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்,
மனோபலம். கற்பனை சக்தி. முகவஸ்யம். தேவதைகள் வஸ்யம். குரோத மனப்பான்மை. அந்நியர் சொத்தை அபகரிக்கும் துர்க்குணம் இவைகளெல்லாம் இந்த எண்ணை உடையவர்களுக்குத் வரக்கூடும், இவர்களுக்கு மத்திம வயதிற்குப் பிறகு பார்வைக்கோளாறுகள் உண்டாகும், அசைவ உணவு வகைகளை இவர்கள் ஒழிக்க வேண்டும், ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பலபேருக்கு அறிவுரை கூறுவதில் சமர்த்தர், இந்த எண்ணுக்குள் உமாதேவியின் அருட்கடாட்சம் உள்ளதால் பழிச்செயல்களில் ஈடுபடாத வரை முன்னேற்றமும் உடல்நலம் பாதிக்காது, பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment