தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்குச் சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும். அந்தஸ்த்தையும். செல்வத்தையும் அடைவார்கள்,
அநேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும், உயர்ந்த பதவி. அரசாங்க ஆதரவும். சாமான்ய மனிதரையும். பிரபலமானவராகவும். சீமானாகவும் உருவாக்கும் சக்தி எண் 36க்கு உண்டு, உயர் பதவிகளும் ஏற்படும், 2. 11. 20. 29- 7. 16. 25 தேதிகளில் ஜனித்தவர்களுக்கு, பெயர் எண் 2, 7, வருபவர்களுக்கும் பெண்களால் இடையூறுகளும். குடும்ப வாழ்வில் சிக்கல்களும். விசுவாசமில்லாதவர்களால் கொடுமைகளும் ஏற்பட்டு விடும். இந்த எண் பொருந்தி இருக்குமாயின். தீராத நோய்கள் தீரும், சிறந்த எழுத்தாற்றல் மேலோங்கும் சிலர் வைத்தியத் தொழிரிலும் பிரகாசிக்கலாம். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment