*எண்கணிதம்- 5-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 5-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 5-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
எந்த விசயத்தினையும் அழகாக
சொல்லுவதில் சமர்த்தர்கள்.
விவாதம் எப்படிபோனாலும் கூட
கடைசியில் தனக்கு ஆதாயம்
தரும்படி அதனை மாற்றியமைக்கும்
திறமைசாலிகள் என இவர்களை கூறலாம்.
நுண்கலை, தனது கற்பனை திறன்கள்
இதனை வெளிப்படுத்தும் துறைகளில்
வெற்றிவீரராக வருவார்கள்.
இவர்களை ஒரு இடத்தில் கட்டு படுத்தி
வைக்க முடியாது. சுதந்திர பறவைகளாக
வானமே எல்லையாக வாழ்வார்கள்.
எந்த விசயத்தினையும் அழகாக
சொல்லுவதில் சமர்த்தர்கள்.
விவாதம் எப்படிபோனாலும் கூட
கடைசியில் தனக்கு ஆதாயம்
தரும்படி அதனை மாற்றியமைக்கும்
திறமைசாலிகள் என இவர்களை கூறலாம்.
நுண்கலை, தனது கற்பனை திறன்கள்
இதனை வெளிப்படுத்தும் துறைகளில்
வெற்றிவீரராக வருவார்கள்.
இவர்களை ஒரு இடத்தில் கட்டு படுத்தி
வைக்க முடியாது. சுதந்திர பறவைகளாக
வானமே எல்லையாக வாழ்வார்கள்.
*தொழில்*
தொலை தொடர்பு
கம்ப்யூட்டர்
கிராபிக்ஸ் டெக்னாலஜி
நுண்அறிவியல்
அலங்காரம்
அடிக்கடி பிரயாணம்
வியாபாரம்
கலைதுறை
கதாசிரியர், கவிஞர் இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
கட்டுப்படுத்துவது பிடிக்காமல் இருப்பதால்
கெட்டவழிகளை கற்றுக்கொள்ளாமல்
இளமையிலேயே இவர்களை நல்வழி படுத்த நலம்.
இவர்கள் கட்டுப்பாடாக சிந்தித்தால் உலகை ஆளலாம். மரகதம், வைரம் இரத்தினங்களே அதிர்ஷ்ட கற்க்களாகும். லக்ஷ்மிநாரயனர் அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
கட்டுப்படுத்துவது பிடிக்காமல் இருப்பதால்
கெட்டவழிகளை கற்றுக்கொள்ளாமல்
இளமையிலேயே இவர்களை நல்வழி படுத்த நலம்.
இவர்கள் கட்டுப்பாடாக சிந்தித்தால் உலகை ஆளலாம். மரகதம், வைரம் இரத்தினங்களே அதிர்ஷ்ட கற்க்களாகும். லக்ஷ்மிநாரயனர் அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
5-6 நபர்கள் தங்களின் பெயரினை
3...ல் வைப்பதனை தவிர்க்கவும்.
5-6 நபர்கள் தங்களின் பெயரினை
3...ல் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633
No comments:
Post a Comment