02 January 2017

ஜாதகம் நல்ல ஜாதகமா முதல் பார்வையில்...

ஜோதிட ரகசியம் அனைத்தும் எளிமையானதாகவே இருக்கும்.
பார்த்த உடனே இந்த ஜாதகம் நல்ல ஜாதகமே எப்படியும் சமாளிக்கலாம் என முடிவு கட்டும் அமைப்பாக கீழேயுள்ளதை பார்த்து ஆரம்பிப்பது மிக எளிமையானதாகும்.
லக்கினம் அதன் இரண்டு பனிரண்டு...

ஏழாமிடம் அதன் இரண்டு பனிரண்டு இதில் கிரகம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
மீதியுள்ள...
3... 4... 5...
9... 10...11... இந்த இடங்களில்
மூன்று அல்லது நான்கு கிரகங்கள் ஒன்றாக இல்லாமல், தனிதனியாக அல்லது இரண்டு இரண்டாக இருக்கும் ஜாதகம் முதல் பார்வையிலேயே அதிகபட்ச பாசிடீவாக பார்க்க முடியும்.. முயற்ச்சி செய்து பாருங்களேன்.
_மக்களின்_
_அதிர்ஷ்ட ஆலோசகர்_
#பொன்தாமரைக்கண்ணன் DHA, DNS, DYT, CHsc...
#கொடுமுடி

No comments:

Post a Comment