02 January 2017

2-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 2-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
அனைத்தினையும் தன்னுள்
வைத்திருக்கும் குணம் உள்ளவர்.
எப்போதும் எதிப்பும், போராட்டமும்
சந்திக்கும் நிலை உண்டாகும்.
அமானுஷ்யமான நபர்.
*தொழில்*
தூதுவர்
பஞ்சாயத்து
வெளிநாட்டு போக்குவரத்து
வம்பு வழக்கு
கார்பரேட் இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பவிதமான சூழல்களை சந்தித்து
விட்டு கொடுக்கும் மனநிலையினை
கைவர பெறுதல் நலம்.
முத்து, வைரம் அதிர்ஷ்ட கற்க்களாகும். அம்மன் விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
2-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8... 9... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணித பெயரியல்
ஆலோசனைகள்
பெற அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment