02 January 2017

பரிவர்த்தனா யோகம்

பரிவர்த்தனா யோகத்தினை பல வகையாக பிரிக்கலாம்...
நல்ல ஆதிபத்தியம் கொண்டவைகள்...
கேந்திர கோணாதிபர்களின் பரிவர்த்தணை நன்மையினை தரும்படியாக இருக்கும்

கேந்திர கோணாதிபதிகள் பாதகாதி மற்றும் மறைவுஸ்தானாதிபதிகளுடன் உண்டாகும் பரிவர்த்தனை.
பாதகாதிபகள் மறைவுஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைதல்.
அதனை நுணுக்கி ஆய்ந்தே பலன் கூற துணிதல் வேண்டும்.
சாதக அல்லது பாதக பரிவர்த்தனையில் கூட கிரகங்களின் சாரநாதனையும் எடுக்க வேண்டும். அவைகளும் பல சூட்சும பலனை தந்து விடும்.
எண்கணிதபடி பெயரமைக்கவும்
ஜோதிட ஆலோசனைக்கும்
சக்தியூட்டிய ரத்தினங்களுக்கும்
அழைக்கவும்

No comments:

Post a Comment