ஶ்ரீராம் ஜோதிடம் வாட்ஸ்ஆப் குழுவில் சனிபகவானை பற்றிய விவாத அரங்கில்
02/09/2016 அன்று நடந்த உரையாடல்களின் தொகுப்பு...
02/09/2016 அன்று நடந்த உரையாடல்களின் தொகுப்பு...
இதில் உள்ள அனைத்து கருத்துகளும்...
நமது குழு ஜோதிட ஆர்வளர்கள்
ஆனந்த்... ஆறுமுகம்.... மதி பழனி... முரளி.... சரவணன்... கார்த்தி... சுரேஷ்.. கனகராஜு... இவர்களால் இடப்பட்டது
நமது குழு ஜோதிட ஆர்வளர்கள்
ஆனந்த்... ஆறுமுகம்.... மதி பழனி... முரளி.... சரவணன்... கார்த்தி... சுரேஷ்.. கனகராஜு... இவர்களால் இடப்பட்டது
பட்டி மண்டபம்
தலைப்பு...
சனைச்சரன்
ஜீவனே...!! ஜீவனமே...!!
ஜீவனே...!! ஜீவனமே...!!
இரவு 8.30க்கு ஆரம்பம் ஆனது.
சனி யும் சூரியனும் பிறந்த ஊர்
திருப்பாம்புரம் அருகில் உள்ள
கூடியலூர்
திருமியச்சூரில் தான் சூரியன் தனக்கு பிள்ளை வரம் வேண்டி தவம் செய்யது பிள்ளை வரம் பெற்றான்
திருமீயச்சூர் ஆலயத்தில் நவகிரக சன்னதி இல்லை
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்.
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்.
சனிபகவான் ஆசியுடன் & என் குரு விசு அய்யாவின் ஆசியுடன், இன்றைய தலைப்பில் நானும் குருவும்...
முதலில் சனியின் இயல்பினை சற்று சுருக்கமாக கூறுங்கள்
நீதிகாரகன் , ஆயுல் காரகன் , அரசியல் வாதி
மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி...எவனாக இருந்தாலும் சரி...சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்......
சனிபகவான் நவகிரகங்களில் ஒன்று.
இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார்.
இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார்.
சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள். ....
சனி பகவான் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்.
தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.
சிறந்த சிவ பக்தன். ....
தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.
சிறந்த சிவ பக்தன். ....
ஈஸ்வர பட்டம் பெற்ற ஊர்
பேரளம் அருகில் உள்ள
கொல்லுமாங்குடி
பேரளம் அருகில் உள்ள
கொல்லுமாங்குடி
சுக்கிரன் சனி சூரியனும் சேர்ந்து இருக்க பிறந்தவர்கள் பெரும்பாலும் உழைத்து பொருள் சம்பாதிப்பது இல்லை
அவர்கள் குடும்ப சொத்தில் வாழ்வில் சுகமாக வாழ்வார்கள்
அவர்கள் குடும்ப சொத்தில் வாழ்வில் சுகமாக வாழ்வார்கள்
சனி பகவான் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். .
சனி செவ்வாய் சேர்ந்திருக்க பிறந்தவர்கள்
ரொம்ப குறைந்த வருமானம் தரும் இடத்தில் வேலை செய்வார்கள்
ரொம்ப குறைந்த வருமானம் தரும் இடத்தில் வேலை செய்வார்கள்
சனி , சுக்கிரன் உதரணம் நேரு
குரு சனி சேர்க்கை யிருக்க பிறந்தவர்கள்
இளைமையிலே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். அவர்கள் எல்லாம்
மாடாய் உழைத்து குடும்பத்தை நடத்த உதவுவார்கள்
இளைமையிலே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். அவர்கள் எல்லாம்
மாடாய் உழைத்து குடும்பத்தை நடத்த உதவுவார்கள்
பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்........
சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சனி பகவான் வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அந்த இடத்தில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். இது விரயச் சனியாகும். ...........
சனி போலிஸ் மாதிரி....
இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி,
கிரகிப்பதிலும் வளர்ந்து
சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை
அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது....
கிரகிப்பதிலும் வளர்ந்து
சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை
அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது....
பிரமாண்டமான தோல்விக்கு காரணம் இவரே
பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே........
சனி , செவ்வாய் சேர்கை போலிஸ் , மிலிடாரி
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார்.....
லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும்...
2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும்...
சனி லக்னதிற்கு ஏழில் இருந்தால் திருமண தடை
பொதுவாக சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்
2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.........
சனி லக்னதிற்கு 4 ல் இருந்தால் உறவினர் சொந்த பந்த சேர்க்கை அவ்வளவு சிறப்பல்ல
சனி ஆறில் இருந்தால் பணம் வரும்
பகை அதிகம் ஏற்படும்
பகை அதிகம் ஏற்படும்
2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.........
சனி சிறந்த பணியாளன். அவர், கொடுத்த பணியை, (அதாவது ஒருவர் கர்மாவிற்கு ஏற்ப அவர் பெற வேண்டிய இன்ப, துன்பங்களை வழங்குதல்) எந்தவித பாரபட்சமற்ற முறையில் செய்வர். அதனால் தான் அவரை நாம் சிறந்த நீதிமான் என அழைக்கிறோம். உண்மையில் அவர் சிறந்த பணியாளன். அதனால் அவர் காரகத்துவங்களில் முக்கியபானதாக அடிமைத் தொழில் உள்ளது
2 ல் சனி இருந்தால் சசி யோகம்
6ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.....
6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார்......
சனி , ராகு சேர்கை அரசியல் திருடன்
சனி ராகு சேர்க்கை பூர்விகத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்க முடியாது
6ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்......
சனி எடில் இருந்தால் கண்டத்தை தந்து படுக்கையில் விடும்
7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.......
சனி எட்டில் பலமாக இருந்தால் ஆயுள் பலம்
10ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார்..........
10 ல் சனி பிரத மந்திரி
7ல் சனி கீரை உணவு மீது விருப்பம்.....
சனி எட்டில் உச்சம், செவ்வாயுடன் பெண் ஜாதகத்தில் எனில்???
சனி எட்டில் உச்சம், செவ்வாயுடன் பெண் ஜாதகத்தில் எனில்???
10 சனி பயணம் அதிகமாக செய்வார்
சனி உப்பு காரகன்
10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.........
12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். ......
11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.....
குருவையும் சனியையும்
ராகு கே து அச்சு பிரித்து சனி குரு இருவரோடும் சந்திரன் தொடர்பு இருந்தால் கடல் தான்டி வேலை நிச்சயமாக
ராகு கே து அச்சு பிரித்து சனி குரு இருவரோடும் சந்திரன் தொடர்பு இருந்தால் கடல் தான்டி வேலை நிச்சயமாக
7மதிபதி ஆக சனி அமைய பெற்று அச்சனி 6 ,8 போன்ற அவபீடங்களில் நிற்க விதவையை விரும்பி கூடுவர்.......
சனி காற்று ராசியில் இருந்தால் விமானியாக இருக்க வாய்த்பு
சனி சந்திரன் குரு பயணி
சனி சந்திரன் செவ்வாய் பைலட் இதே காற்று ராசியில்
சனி சந்திரன் குரு பயணி
சனி சந்திரன் செவ்வாய் பைலட் இதே காற்று ராசியில்
சூரியன்க்கு 8ல் சனி தந்தைக்கு கண்டம்...
சனி வக்கரமானால்
அந்த ஜாதகர்க்கு நிரந்தர தொழில் அமைவது சீக்கரம் நடக்சாது
அந்த ஜாதகர்க்கு நிரந்தர தொழில் அமைவது சீக்கரம் நடக்சாது
சனி மேஷம்
சனி சிம்மம்
சனி விருட்ச்சகம்
சனி தனுசு
இங்கு இருந்து சூரியனோடு தொடர்பு இருந்தால் நிச்சயமாக அரசு வேலை அமையும்
சனி சிம்மம்
சனி விருட்ச்சகம்
சனி தனுசு
இங்கு இருந்து சூரியனோடு தொடர்பு இருந்தால் நிச்சயமாக அரசு வேலை அமையும்
5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம்.......
ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. ........
ஆண் ஆக இருந்து சனி தன் பயனத்தில் குரு நோக்கி சென்றால்
வேலை அந்த ஜாதகரை நோக்கி வரும்
வேலை அந்த ஜாதகரை நோக்கி வரும்
பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர்.......
பெண்ணாக இருந்தால் சனி தன் பயனத்தில் சுககிரனை நோக்கி சென்றால் வேலை அந்த பெண்ணை நோக்கி வரும்
ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். ...........
அவரவர் தாம் செய்த வினையின் விளைவுகளுக்கு ஏற்ப கர்ம பலாபலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதானே தர்ம நியதி. .
சனியே தொழில்
சனியே ஜீவணம்
நல்ல ஜீவணமே சுக வாழ்க்கை
ஆகையால் சனி ஜீவணகாரகனே
சனியே ஜீவணம்
நல்ல ஜீவணமே சுக வாழ்க்கை
ஆகையால் சனி ஜீவணகாரகனே
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும்..
ராமாயண செய்தி
ராமன் பிறப்புக்சு முன்
ரோகினி நட்ச்சத்திரத்தை சனி கடக்க போகிறார் வாணத்தில்
இதனால்
2 அரை வருடம் மழையே பொழியாது நாட்டில் என ஜோதிடர்கள் மண்ணர் தசரதனிடம் சொண்ணார்கள்
மன்னன் தசரதன் சனி பகவாணை எதிர்த்து போரிட படையோடு சென்றாராம்
இவரின் தன்னலமற்ற நிலையை கண்ட சனி பகவான்மன்னர் தசரதனுக்கு அருள் புரிந்தாராரம்
அப்போது மன்னன் தசரதன் சனி பகவாண் மேல் ஓர் துதி பாடிணார்
அத்துதி வடமொழியில் உள்ளது
ராமன் பிறப்புக்சு முன்
ரோகினி நட்ச்சத்திரத்தை சனி கடக்க போகிறார் வாணத்தில்
இதனால்
2 அரை வருடம் மழையே பொழியாது நாட்டில் என ஜோதிடர்கள் மண்ணர் தசரதனிடம் சொண்ணார்கள்
மன்னன் தசரதன் சனி பகவாணை எதிர்த்து போரிட படையோடு சென்றாராம்
இவரின் தன்னலமற்ற நிலையை கண்ட சனி பகவான்மன்னர் தசரதனுக்கு அருள் புரிந்தாராரம்
அப்போது மன்னன் தசரதன் சனி பகவாண் மேல் ஓர் துதி பாடிணார்
அத்துதி வடமொழியில் உள்ளது
வேலையில் யாருக்காவது பிரச்சினைகள் உள்ளவர்கள் அந்த துதியை மனமுருக பாடிநால் வாழ் வில் உயரலாம் சிறப்பான வேலையில் அமரலாம்
பார்வையாளராக இருந்த எங்களை வழி நடத்திய ............ ஐயாவிற்க்கும் , இந்த சந்தர்பத்தை எற்படுத்திய ............. ஐயாவிற்கும் , எங்களுக்கு துனையிருந்த மதி ஐயா மற்றும் சரவணன் ஐயாவிற்க்கும் சீறிவந்தபதிவிகளின் ஆனந் ஐயாவிற்க்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமாற்ந்த நன்றி.
No comments:
Post a Comment