*எண்கணிதம்- 6-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 6-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 6-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
வெற்றிவீரனாகும் அடையாளங்கள்
இவர்களின் செயலிலும் உருவத்திலும்
அருமையாக வெளிப்படும்.
கலாரசிகனாகவும், கலைகளை
நுணுக்கமாக அறிந்து அதனை
வெளிப்படுத்தும் பாங்கினையும்
சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
அனைத்து விசயங்களையும்
வெற்றிபெறும் வழிகளை அறிந்து
அதனை வலிந்து செய்து வெற்றி வாகை
சூடுவார்கள். இவர்களின் பேச்சினை
பார்த்து அனைவரும் வியக்கும் படி இருக்கும்.
அதிகபட்சமாக அனைத்து துறைகளிலும் இவர்களை காணமுடியும்.
அதிக உடல் உழைப்பு செய்யும் படி
இவர்களின் உடல்வாகு இருப்பதில்லை.
கலைதுறையில் அதீத ஈடுபாடு அடைவார்கள்.
கடினமாக முயற்சி செய்து வெற்றியினை
பெற்ற பின்பு நிதானமாக
அந்த வெற்றியினை அனுபவிப்பார்கள்.
இவர்களின் அடையாளங்களாக இவைகள் இருக்கும்.
வெற்றிவீரனாகும் அடையாளங்கள்
இவர்களின் செயலிலும் உருவத்திலும்
அருமையாக வெளிப்படும்.
கலாரசிகனாகவும், கலைகளை
நுணுக்கமாக அறிந்து அதனை
வெளிப்படுத்தும் பாங்கினையும்
சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
அனைத்து விசயங்களையும்
வெற்றிபெறும் வழிகளை அறிந்து
அதனை வலிந்து செய்து வெற்றி வாகை
சூடுவார்கள். இவர்களின் பேச்சினை
பார்த்து அனைவரும் வியக்கும் படி இருக்கும்.
அதிகபட்சமாக அனைத்து துறைகளிலும் இவர்களை காணமுடியும்.
அதிக உடல் உழைப்பு செய்யும் படி
இவர்களின் உடல்வாகு இருப்பதில்லை.
கலைதுறையில் அதீத ஈடுபாடு அடைவார்கள்.
கடினமாக முயற்சி செய்து வெற்றியினை
பெற்ற பின்பு நிதானமாக
அந்த வெற்றியினை அனுபவிப்பார்கள்.
இவர்களின் அடையாளங்களாக இவைகள் இருக்கும்.
*தொழில்*
6-5 நண்பர்கள் முக்கியமாக
கலைதுறை
பொழுது போக்கு இடம்
மொழியியல்
அலங்கார பொருள் தயாரிப்பு
வியாபாரம்
மல்டிலெவல் மார்கெடிங்
தகவல் தொடர்பு
கவிதை மற்றும்
அனைத்து வியாபாரங்கள்
கணிதம் கற்ப்பனை சார்ந்த துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.
6-5 நண்பர்கள் முக்கியமாக
கலைதுறை
பொழுது போக்கு இடம்
மொழியியல்
அலங்கார பொருள் தயாரிப்பு
வியாபாரம்
மல்டிலெவல் மார்கெடிங்
தகவல் தொடர்பு
கவிதை மற்றும்
அனைத்து வியாபாரங்கள்
கணிதம் கற்ப்பனை சார்ந்த துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
6-5 நபர்கள் வெற்றியினை தக்கவைக்க
அதிக முயற்சிகள்தேவைப்படும்.
சற்று அசால்ட்டாக இருந்தாலும்கூட
அனைத்தும் மாறிப்போய் விடும்.
இவர்களின் தொழில் விசயத்தை
பலமாக ஏதாவது செய்ய வேண்டும்.
சிறுவெற்றியில் ஏமாறக்கூடாது.
இது மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்அனுசரித்து
வைரம் அல்லது மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
விஷ்ணு மகாலட்சுமி ஆகும்.
6-5 நபர்கள் வெற்றியினை தக்கவைக்க
அதிக முயற்சிகள்தேவைப்படும்.
சற்று அசால்ட்டாக இருந்தாலும்கூட
அனைத்தும் மாறிப்போய் விடும்.
இவர்களின் தொழில் விசயத்தை
பலமாக ஏதாவது செய்ய வேண்டும்.
சிறுவெற்றியில் ஏமாறக்கூடாது.
இது மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்அனுசரித்து
வைரம் அல்லது மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
விஷ்ணு மகாலட்சுமி ஆகும்.
*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
3... 8 இவற்றில் வைப்பதை தவிர்க்கவும்.
இது நிலையில்லாத செயல்களை தரக்கூடும்
இவர்களின் பெயர் சிறப்பாக இருந்தால்
வெற்றி நிலையானதாக இருக்கும்.
இவர்கள் தங்களின் பெயர்களை
3... 8 இவற்றில் வைப்பதை தவிர்க்கவும்.
இது நிலையில்லாத செயல்களை தரக்கூடும்
இவர்களின் பெயர் சிறப்பாக இருந்தால்
வெற்றி நிலையானதாக இருக்கும்.
No comments:
Post a Comment