02 January 2017

4-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 4-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4,13,22,31 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 4-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
தலைமை குணத்தினால் நிரம்பிய நபர்.
செய்யும் வேலை சம்பளமோ அல்லது
சொந்த வேலையோ எதுவானாலும்
அதில் தலைவனாகும் தகுதி படைத்த
நபர்களாக இருப்பார்கள்.
நுண்ணறிவும் பராக்கிரமும்
அதனை வெளிப்படுத்தும் கவர்ச்சிகரமான
செயல்பாடும் கொண்டு விதம்
அனைவராலும் பாராட்டப் பெறும்.
எதிலும் முதலிடமே இவர்களின்
லட்சியம்.
*தொழில்*
தொலை தொடர்பு
கம்ப்யூட்டர்
கிராபிக்ஸ் டெக்னாலஜி
மருத்துவம் யோகம்
அறிவியல்
கெமிக்கல்
அலங்காரம்
தொழிற்ச்சாலை
நிர்வாகம்
அரசியல்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
எதிலும் முதலிடம் என்பது இவர்களின் எண்ணத்தினை செயலாக்குவதன் வீரியம் ஆகும். தவறான செயல்களில் ஈடுபட்டாலும்.... சோம்பேரியாக ஊர் சுற்றும் குணம் இருந்தாலும் அதிலும் இவரே முதலிடம். அதனால் வளர்ப்பு முறை சரியாக இருத்தல் நலம். கோமோதகம் வைரம் இரத்தினங்களே அதிர்ஷ்ட கற்க்களாகும். காளி துர்க்கை விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
4-6 நபர்கள் தங்களின் பெயரினை
4.... 3... 8... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment