02 January 2017

8-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 8-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8, 17, 26 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 8-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
கண்டிப்பும் கருணையும், மாறி மாறி
காடும் நபர்கள்... மந்திரம் தந்திரம்
இவற்றில் ஆர்வமும் அதன் உண்மைத்தன்மையினை
நிறுபிக்க முயற்ச்சிகள் செய்வதும் இருக்கும்.
நேர்மையாளராக இருத்தல் நல்லது.
மிக்க அன்பு கொண்டவர்கள்.
அதனாலேயே தொல்லையும் உண்டாகும்.
*தொழில்*
மதம்,
அமானுஷ்யம்,
விக்ஞானம்,
விண்வெளி ஆய்வு,
விளையாட்டு,
கனிமவளம்,
நுண்கணிதம்,
ஜோதிடம்,
வாகனம், இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகளில்
ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கடவுள்பக்தி, நேர்மையும் முக்கியம்.
நீலம், மரகதமும் அதிர்ஷ்ட கற்க்களாகும்.
விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
8-5 நபர்கள் தங்களின் பெயரினை
4... 7... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
இவற்றினால் முன்னேற்ற தடை உண்டாகும்.

No comments:

Post a Comment