02 January 2017

செவ்வாயினை வைத்து நோய் காண

செவ்வாயினை வைத்து நோய் காண #ட்ரிக்.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
*எந்த கிரகத்துக்கும் செவ்வாய் ஆறு எட்டில் இருந்தால் நோய் உண்டாகிறது....*
#சூரியனுக்கு
6ல் செவ்வாய் கண்களில் பிரசர்... டென்சன்... தலைசுற்று... தண்டுவட தேய்வு... இருதய படபடப்பு ஹை பிபி

8ல் செவ்வாய் கண் திசுக்கள் கெடுதல்... மந்த குணம்... முதுகு தண்டினில் பிடிப்பு... பித்தபை கற்க்கள்.... லோ பிபி
#சந்திரனுக்கு
6ல் செவ்வாய் மனபிறழல்... இரத்த ஓட்டம் அதிகரித்தல்... அதியுதிரபோக்கு... நீர்சத்து குறைவால் உண்டாகும் சோர்வு... கண் பிரச்சனை
8ல் செவ்வாய் ஹிஸ்டீரியா... இரத்தம் உறைதல்... மாதவிலக்கு இல்லாமை... உடல் பருமனால் சிக்கல்... தைராய்டு...
#புதனுக்கு
6ல் செவ்வாய் அதிக புலன் உணர்வினால் கூச்சம்... நரம்பு தளர்சி... நடுக்கம்... சிவந்த தோல் நோய்கள்
8ல் செவ்வாய் தொடு உணர்வு குறைவு... வெளிர்ந்த தோல் நோய்கள்.... வெரிகோஸ்...
#குருவுக்கு
6ல் செவ்வாய் கல்லீரல் மண்ணீரல் பித்தப்பையின் அதீத செயல்பாடு... தசை பிறளல்...
8ல் செவ்வாய் கல்லீரல் மண்ணீரல் பித்தபையில் கட்டி... தசை பிடிப்பு.... உடல் சில்லிடுதல்....
#சுக்கிரனுக்கு
6ல் செவ்வாய் உடலின் சுரபிகளின் செயல்பாடுகள் அதிகரித்து உண்டாகும் நோய்கள்....
8ல் செவ்வாய் உடல் சுரபிகளின் செயல் திறன் குறைவினால் உண்டாகும் நோய்கள்....
#சனிக்கு
6ல் செவ்வாய் கால்களின் வேலை அதிகரித்து தேய்மானம். பெரு நரம்புகளின் தளர்வு...
8ல் செவ்வாய் இயங்க முடியாதபடி முடக்கம்.... வெரிகோஸ்....
#இராகுவுக்கு
6ல் செவ்வாய் வியற்க்குரு... கொப்பளம்... சிவந்த கட்டிகள்... சிவந்த தோல் நோய்கள்... திடீர் அலர்ஜிகள்... அதீத உணர்வினால் வலிப்பு...
8ல் செவ்வாய் கருப்பான கட்டிகள்... புற்று... தோல் நிறம் இளத்தல்... சக்தி குறைவினால் வலிப்பு...
#கேதுவுக்கு
6ல் செவ்வாய் அதீதமான மனோதிடம்.... சுப்பீரியாடி காம்ளக்ஸ். போபியாக்கள்
8ல் செவ்வாய் தைரியமின்மையால் வீரர் போல நடக்கும் குணம்... இமபீரியாடி காம்ளக்ஸ். போபியாக்கள்.
இதில் குறிப்பாக செவ்வாயினை வைத்து நோய் அறிதல் பற்றி மட்டும் நோயறிதல் முறை ஆராயப்பட்டு உள்ளது. இன்னும் கிரக பலம்.... லக்கின பாவ பலம்... சாரபலம்... கோட்சாரம் என பல்வேறு முறைகளை அனுசரித்தே நோயினை நிர்ணயம் செய்தல் விதி.
இந்த முறை தங்களுக்கு சட்டென முதல் குறிப்பு எடுத்து பலனை ஆரம்பிக்க உதவும். பயன்படுத்தி பாருங்கள்... பின்னூட்டத்தில் இதன் பயன்பாடு குறித்த தங்களின் கருத்துகளை தருதலால்... இது போன்ற இன்னும் சில புதிய பார்வையில் பலன் கூறும் முறைகளை ஆர்வமுடன் வெளியிடுவேன்.
இவைகள் எந்த விதியில் உள்ளது என பார்ப்பதை விட... ஒத்து வருகிறதா என காண்பது சிறப்பு.
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசனை பணியில்✍?

No comments:

Post a Comment