02 January 2017

திருமண தடை

திருமண தடையுண்டா என அறிய எளிய ட்ரிக்

செவ்வாய் உள்ள இடத்தில் இருந்து

2...4...7...8...12
இந்த இடங்களில் கீழ்கண்ட கிரகங்கள் இருப்பது செவ்வாய்க்கு தோசம் உண்டாக்கும் அமைப்பு ஆகும்.
புதன்
சந்திரன்
சனி
இராகு
கேது
இந்த கிரகங்கள் இருப்பின் கிரகம் ஒன்றுக்கு 4வருடம் வீதம் திருமண தடை உண்டாகிறது...
பெண் திருமண வயது 16
ஆண் திருமணவயது 20
இப்படி ஆரம்பித்து கணக்கிட மேலே கண்ட
*செவ்வாய்க்கு தோசம்* எனும் ட்ரிக் பயன்தரும்.
உங்களிடம் வரும் ஜாதகங்களின் மேல் இதனை கணிதஅது பாருங்களேன். கணிதம் சரியாக வரும்.
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசனை பணியில்✍🏼
பொன்தாமரைக்கண்ணன்
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633

No comments:

Post a Comment