02 January 2017

3-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 3-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
3,12,21,30 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 3-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலையும் தொழில்கள் செய்து
வெற்றியாளர் ஆகும் நபர்களாவார்கள்.
இவர்களின் மரியாதையானது முறையே
வீடு.... உள்ளூர்... வெளியூர் என
அதிகரித்துக் கொண்டே போகும்.
வெளியூர் வேலையில் வெற்றி பெறுவார்கள்.
*தொழில்*
போலீஸ்
ராணுவம்
ஆசிரியர்
ஜோதிடர்
புரோகிதம்
மருத்துவர்
ஆடை வடிவமைப்பு
நிதி
இதற்க்கு சம்பந்தமுள் வெளியூரில் செய்யும் தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
தன்னலம் கருதாது வேலை செய்பவர்கள் முன்னேறுகிறார்கள். பெயர் எண் குறிக்கும் இரத்தினங்களே அதிர்ஷ்ட கற்க்களாகும். பிரம்மா விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
3-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 6... 8... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணித பெயரியல்
ஆலோசனைகள்
பெற அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment