*எண்கணிதம்- 9-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9,18,27 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 9-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
9,18,27 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 9-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
கடுமையான உழைப்பு
தன் உடலை மீறியும் உழைக்கும்
இவர்களின் குணம் பாராட்டப்படும்.
அனைத்தையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும்
இவர்களின் வாழ்க்கை முறையில்
முயற்ச்சிகளை தொடர்ந்து செய்பவர்கள்
வெற்றி வீரர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தன் உடலை கட்டு கோப்பாக வைக்க வேண்டும். ஜனவசியம் புகழுடன் உள்ள அனைத்து துறைகளும் ஏற்றதே... தனியாக இயங்க தயங்கும் நபர்கள்.

*தொழில்*
ராணுவ அதிகாரி
போலீஸ் உயரதிகாரி
எழுத்து
மேனேஜ்மன்ட்
வியாபாரம்
விளையாட்டு,
ரத்தின வியாபாரம்
வாகனம், இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
ராணுவ அதிகாரி
போலீஸ் உயரதிகாரி
எழுத்து
மேனேஜ்மன்ட்
வியாபாரம்
விளையாட்டு,
ரத்தின வியாபாரம்
வாகனம், இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
தனியாக செய்ய தயக்கம் உள்ள
நேரத்தில் ஏதேனும் கர்சிப் பேனா
அல்லது ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது உதவும்.
பவளம், மரகதமும் அதிர்ஷ்ட கற்க்களாகும்.
முருகன் விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
தனியாக செய்ய தயக்கம் உள்ள
நேரத்தில் ஏதேனும் கர்சிப் பேனா
அல்லது ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது உதவும்.
பவளம், மரகதமும் அதிர்ஷ்ட கற்க்களாகும்.
முருகன் விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
9-5 நபர்கள் தங்களின் பெயரினை
2... 7... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
இவற்றினால் தேவையில்லாத சிக்கலும்.. காயங்களும் உண்டாகும்.
9-5 நபர்கள் தங்களின் பெயரினை
2... 7... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
இவற்றினால் தேவையில்லாத சிக்கலும்.. காயங்களும் உண்டாகும்.
No comments:
Post a Comment