02 January 2017

5-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 5-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 5-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
கழுவும் மீனில் நளுவும் மீனாக
அசால்ட்டாக அனைத்து விசயங்களிலும்
உள்ளே நுளைவதும் நினைத்த மாத்திரத்தில்
அதிலிருந்து வெளியேறுவதும் இவர்களுக்கு
எளிதாக இருக்கும். அதனால் இவர்களுக்கு எதையும் நிலையானதாக ஒரேமாதிரி
திரும்ப திரும்ப செய்வது பிடிக்காது.
மாற்றம் அடுத்தது வித்தியாசம் என
ஓடும் நபர்களில் இவர்கள் அதிகம் இருப்பார்கள்.
அனைத்து விசயங்களிலும் வித்தியாசம்
எதிர்பார்ப்பதால் பாரம்பரிய முறைகளில்
ஆர்வம் உள்ளவர்களின் நட்பினை இழப்பார்கள்.
மற்றபடி அனைவருக்கும் நல்லவர்கள்.
இலஅலறம் சற்று இளுத்து அடிக்கும்.
இவர்களின் அடையாளங்களாக இவைகள் இருக்கும்.
*தொழில்*
5-5 நண்பர்கள் முக்கியமாக
மொழியியல்
வியாபாரம்
மல்டிலெவல் மார்கெடிங்
தகவல் தொடர்பு
ஆராய்ச்சி
கவிதை மற்றும்
அனைத்து வியாபாரங்கள்
கெமிக்கல் சார்ந்தவைகள்
கணிதம் கற்ப்பனை சார்ந்த துறைகளில்
நல்ல பெயரும் புகழும் பெறுவார்கள்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
5-5 நபர்கள் மாற்றம் பற்றி சிந்திக்கும் அளவுக்கு
அதன் அவசியம் பாரம்பரியத்தின் அடிப்படை
இவற்றை புரிந்து கொண்டு அதனையும்
மனதில் வைத்தே கவனம் செலுத்துதல் வேண்டும்.
இது மிகவும் அவசியமானதாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட கற்கள்
ஜாதகத்தினையும் அனுசரித்து
வைரம் அல்லது மரகதம் ஆகும்.
அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள்
விஷ்ணு ஆகும்.
*பெயர் குறிப்பு*
இவர்கள் தங்களின் பெயர்களை
நல்ல அலைவரிசையில்
இருப்பது நல்லது. பலவீனமான பெயர்
நிலையில்லாத செயல்களை தரக்கூடும்
இவர்களின் பெயர் சிறப்பாக இருந்தால்
வாழ்க்கை நல்லபடி இருக்கும்.

No comments:

Post a Comment