02 January 2017

உங்க பார்வையினை பற்றி தெரிந்து கொள்ள

தனிபதிவு
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி...7667745633

உங்க பார்வையினை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்.....

3... 7... 11... ல் சூரியன் உள்ள நபர்கள் உள்ளீரா
உங்களுக்கு அதிக வெளிச்சத்தில் வெளியே போனால் கண் கூச்சம் அதிகமாக இருக்கும்.
3.... 7... 11...ல் சந்திரன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் கண்ணீர் வழியும்
பூழை கட்டும் கண் பார்வை நீரின் அதிகத்தினால் கலங்கும்.
3.... 7... 11...ல் செவ்வாய் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் காற்று பட கண்சிவந்து குத்தி குத்தி வலிக்கும் எரிச்சல் உண்டாகும்
3.... 7... 11...ல் புதன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு தூரத்தில் உள்ள காட்சிகள் கலங்கலாக தெரியும்.
3.... 7... 11...ல் குரு உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு பக்கத்தில் உள்ள காட்சிகள் கலங்கலாக தெரியும்.
3.... 7... 11...ல் சுக்கிரன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு திடீரென உண்டாகும் பிரச்சனைகளால் சிக்கல் வரும். வண்ண பிரச்சனை. தெளிவான பார்வையின்மை. இது போல சிக்கல்கள்.
3.... 7... 11...ல் சனி உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் தூசி மண் இவைகளால் தாக்கப்படுதல் உங்களுக்கு தான் முதலில்....
3.... 7... 11...ல் இராகு உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு பூச்சிகள் ஆயுதங்கள் மற்றும் கண் நோயினால் சிக்கல் பாதிப்பு உண்டாகும்.
3.... 7... 11...ல் கேது உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு உள்ளிருந்தே பிரச்சனை கண்களின் பலவீனம். சத்து குறைபாடு. வண்ணகுருடு. நிலையில்லாத கலங்கும் கண்கள்.
உங்களின் ஜாதகத்தில் எப்படி....
பாவகத்தில் உள்ள நிலை பாட்டினை அறிந்து பார்க்கவும்.
கருத்து கூறுங்களேன்....
மக்களின் ஆலோசனை பணியில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

No comments:

Post a Comment