02 January 2017

7-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 7-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
எதனையும் ஆராய்ச்சி செய்து
அதன் ஆழத்தினை அறிவார்கள்.
ஜனவசியத்தினை பெறுவார்கள்.
எப்போதும் எப்படி சம்பாதிப்பது
என யோசிக்கு நபர்கள்.
எதையாவது கூறினாலோ
கற்றுக்கொடுத்தாலோ
உடனே அதனை கிரகிக்கும்
ஆற்றல்பெற்றவர்கள்.
மிகப்பெரிய விசயங்களையும்
சாதாரணமாக கூறுவதில்
சமர்த்தர்கள்.
*தொழில்*
நுண்அறிவியல்
அலங்காரம்
நடிப்பு
கலைதுறை்
ஆன்மீகம்
பிரபஞ்ச ரகசியம்
ஆராய்ச்சியாளர்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
கற்பதிலேயே காலத்தினை கடந்து
விடும் நபர்களும் இவர்களே...
பெயர்சரியாக இருக்க இவர்களை வெற்றியாளராகலாம். வைரம் வைடூரியம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
கணபதி மகாலட்சுமியே் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
7-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8...9 ல் வைப்பதனை தவிர்க்கவும்.
அதனால் அதிகம் பேசியே காலம்
கழிவது தடுக்கப்படும்.
எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment