02 January 2017

6-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 6-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 6-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
நடை உடை பாவனை
அனைத்திலும் மிகவும் அழகுணர்வும்
நளினமும் கொண்டவர்கள்.
எப்படி பட்ட ஏழ்மையான
நிலையில் இருந்தாலும்
மேன்மையான வசதிகளை
அனுபவிக்கும் யோகம்
பெறுவார்கள். அனைத்தும்
அறிந்த அறிவாளிகள் இவர்கள்.
புத்தகத்தில் உள்ள அனைத்தும்
இவர்களிடம் இருந்து பெறலாம்.
அந்த அளவுக்கு அனைத்து சப்ஜெக்ட்டினையும்
அறிந்து இருப்பான்கள்.

*தொழில்*
டெக்டைல் டெக்னாலஜி
கிராபிக்ஸ் டெக்னாலஜி
நுண்அறிவியல்
அலங்காரம்
நடிப்பு
கலைதுறை் இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பெரும்பாலும் அழகான களத்திரம் அமையும் இவர்களுக்கு. மிகவும் சந்தேகங்கள் கொண்டு தயங்கும் குணத்தினை விட வெற்றியாளராகலாம்.வைரம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும். மகாலட்சுமியே் அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
6-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633

No comments:

Post a Comment