ஆறில் உள்ள கிரகத்தின் திசை, இராகு குரு சனியுடன் தொடர்புள்ள மற்றும்
ஆறாம் இடத்தின் அதிபதி பத்து பதினோன்றாம் இடத்தில் இருந்து நடத்தும் திசைகளில்... தான் அப்போது செய்யும் தொழிலை நம்பி திடீரென அதிக முதலீடு செய்து ஒட்டு மொத்தமாக கடனாளியாகிறார்கள்.
ஆறாம் இடத்தின் அதிபதி பத்து பதினோன்றாம் இடத்தில் இருந்து நடத்தும் திசைகளில்... தான் அப்போது செய்யும் தொழிலை நம்பி திடீரென அதிக முதலீடு செய்து ஒட்டு மொத்தமாக கடனாளியாகிறார்கள்.
இதில் தப்பிப்பவர்கள் வட்டித்தொழில் செய்பவர்களாக மட்டும் இருப்பார்கள்.
வேறு தொழில் செய்யும் யாரும் தப்பி நல்ல நிலையில் இருப்பின் தக்க ஜோதிட ஆலோசனை பெற்று இருப்பதை தக்க வைக்க முயற்சி செய்யவேண்டும். ஏனெனில் அது திடீர் நோயால் பாதிக்க வாய்ப்பு உண்டாகும்.
சரணாகதி யோகத்தினை எடுத்து கையாள இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
6ல் இருந்து திசை நடத்தும் கிரக ஆதிக்க நேயர்கள்... ஜோதிடரை அனுகவும். நலத்துடன் வாழவும்.
No comments:
Post a Comment