எண்கணிதம்
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
1...10...19...28 ஆக இருந்து
தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎணும் 1ஆக வருகிறதா...

நீங்கள் அருமையான ஆளுமை திறன் உடையவராவீர்கள்...
அலைச்சல் நிறைந்த துறைகளில் வளர்ச்சி உறுதியாகும்.
எப்போதும்... இவர்களின் வேலையினை இவர்களே பார்க்க விரும்புவார்கள் அதுவே நல்லதாகும். இடையே பல நபர்களின் வேலைகளையும் இளுத்து போட்டுக்கொண்டு இருக்கும் நபர்கள் இவர்களே.
மிகவும் நம்பிக்கைக்கு உரிய நல்ல பதவிகள் தேடி வரும்... சூரியன் ஆதிக்கம் குறைவான நபர்கள் மிகவும் சாதாரண வேலைகளில் திருப்தி அடைகிறார்கள்.

இவர்களில் 4...8...9... ல் பெயர் வைத்திருக்கும் நபர்கள் வாழ்க்கை சோதனை நிறைந்ததாக இருக்கும். இவர்கள் பெயரை அதிர்ஷ்ட கரமாக மாற்றி அமைத்து வளம் பெற வேண்டும்.
No comments:
Post a Comment