28 June 2016

2-1 காம்பினேசன்

எண்கணிதம்-2
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
2... 11... 20...29 ஆக இருந்து
தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வருகிறதா...

அமாவாசை யோகம் பெற்ற நபராவீர்கள். நிர்வாக துறை சிறப்பாக இருக்கும். சிறப்பான வாக்கு பலம் உண்டாகும். பேச்சினை வைத்து செய்யக்கூடிய அனைத்து தொழிலும் சிறப்பான முன்னேற்றம் தரும்.
பெயர் எண் 4.... 8... 9ல் இருப்பவர்கள் வாழ்க்கை மிகவும் கடிணமாக இருக்கும். தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல்மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமையும். உங்களின் அதிர்ஷ்ட வழிபாடு கடவுள்... அர்த்தநாரிஈசன்

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633

No comments:

Post a Comment