*எண்கணிதம்-6-1*
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
6... 15... 24 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 6-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
6... 15... 24 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 6-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
*வாழ்க்கை வாழ்வதற்க்கே*
என்னும் கொள்கையினை உடையவர்களாக இருப்பார்கள். கலையினை ரசிக்கும் கணமுடைய இவர்களுக்கு அலைச்சல் நிறைந்த தொழில்கள் அமைய நலம். உயர்வான நிலையை அடைய பெரிய மனிதர்களின் நட்பினை எளிமையாக பெறுவார்கள்.
என்னும் கொள்கையினை உடையவர்களாக இருப்பார்கள். கலையினை ரசிக்கும் கணமுடைய இவர்களுக்கு அலைச்சல் நிறைந்த தொழில்கள் அமைய நலம். உயர்வான நிலையை அடைய பெரிய மனிதர்களின் நட்பினை எளிமையாக பெறுவார்கள்.
இவர்கள் சிறுநீரகம்... இனப்பெருக்க மண்டல நோய் பலகீனத்தால் பாதிப்பு அடைவார்கள். வீண் செலவுகளை குறைத்தல் நலம்.
இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *லட்சுமி... சிவன்* ஆவார். இவர்கள் வைரம் மாணிக்கம் அணிவதன் மூலமாக அதிர்ஷ்டத்தினை தக்க வைக்கலாம். மாற்றாக கார்னட்... ஜிர்க்கான் முதலியவைகள் கைகொடுக்கும்.
இவர்கள் பலவீனமான பெயர் உடைய 6..1.. காம்பினேசன் காரர்கள் அடிக்கடி நிலை மாறுதலால் பாதிப்பு அடைவதும்... புகழ் மாறுதலும் அடைவார்கள். 3... ல் பெயர் உடையவர் தனது அழகில் பிரச்சினை வரும்படி தீக்காயம் போல சிக்கல்களில் மாட்டுவதை காணமுடிகிறது. இவர்கள் தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும்....
சில தகவல்களுக்கு
சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment