ஒருவரின் கர்மவினை முடிந்து நல்ல தருணம் நெறுங்கி வருவதை எளிதில் அறியலாம்.
நமது வேண்டுதல் உடனே நிறைவேறும் படியான சூழல் அமைய ஆரம்பிக்கும். நமது ஜாதகத்தில் உள்ள தடைகளை நீக்கும் படியான பரிகாரங்கள் கண்முன்னே கிடைக்கும். அதனையும் செய்யும் சூழலும் உடனடியாக உண்டாகும். அதனால் வரும் நல்ல பலன்களால் வாழ்க்கையில் உயர்வும் நிம்மதியும் ஆரோக்கியமும் கிடைப்பதும்... உண்டாகிறது.
இந்த சூழல் வருகிறதா என விழிப்புணர்வோடு காத்திருங்கள்.
No comments:
Post a Comment