*எண்கணிதம்-5-1*
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
5... 14... 23 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 5-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
5... 14... 23 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 5-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
*எப்போதும் பரபரப்பாக இயங்கும் குணம் உள்ளவர்களாவார்கள்.*
எடுத்த காரியம் முடிப்பேன் எனும் போக்கு இவர்களிடம் காணப்படும். சில நேரத்தில் தேவையில்லாத காரியங்களை கூட வலிந்து செய்வது பலவீனமான குணம் ஆகும். புத்திசாலித்தனம் மிகுந்த இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் நபர்களாக இருப்பார்கள். திருஷ்டி.... கண்ணூறு... வைப்பு எனும் நம்பிக்கைகளில் கவனம் செலுத்தும் நண்பர்கள் அதில் கவனமாக இருக்கவும். பணத்தை இழக்க கூடும்.

மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் மூளைக்கு வேலையின்றி போனால் சோம்பேரியாகி விடுவார்கள்.
மரகத பச்சை இரத்தினம் அணிவதின் மூலம் அதிக நன்மை அடையலாம்.
மரகத பச்சை இரத்தினம் அணிவதின் மூலம் அதிக நன்மை அடையலாம்.
அனைத்து தொழில்களிலும் இருக்கும் இவர்கள்.. வியாபாரம் சார்ந்த கலை துறையில் விரும்பி செயல்படுவார்...
நரம்பு தளர்ச்சி.. தாழ்வு மனோநிலை... இனப்பெருக்க மண்டல பலகீனமே முதன்மையான பிரச்சனையாகும்.
இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *சூரிய நாராயணர்* ஆவார்.
இவர்கள் பெயர் எப்படி இருப்பினும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஆனால் பலவீனமான பெயர் உடைய 5..1.. காம்பினேசன் நபர்கள் சோம்பல் நிறைந்த வாழ்க்கை வாழுகிறார்கள். அவர்கள் தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும்....
சில தகவல்களுக்கு
சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment