பெண் வாரிசு யோகம்.
~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~
ஆய்வு கருத்துகள்.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி
~~~~~~~~~~~~~~~~
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி
~~~~~~~~~~~~~~~~
பெண்குழந்தைகளை நமது சமுதாயம் மகாலட்சுமியின் அவதாரமாகவே பார்க்கிறது.
வாரிசு பித்ருகடன் முதலியவற்றிக்காக ஆண்வாரிசு தேவை எனும்படி இருப்பினும்... அனைவரும் ஆண் வாரிசுகளை விரும்பும் போக்கினையும் காண்கிறோம்.
இப்படியான சூழலில் சிலருக்கு பெண் வாரிசுகள் மட்டுமெ இருப்பதால் மனம் வருந்தி ஆண்குழந்தைக்காக ஏங்கும் நிலை உண்டாகிறது.
அப்படி பெண் வாரிசுள் மட்டுமே பிறக்க ஜாதகரீதியான காரணங்களை அலசுவோமா.....
குறிப்பாக இந்த ஜாதகர் பெண்
இந்த ஜாதகர் ஆண் என பகுப்பாய்வு செய்வது வெற்றியடைய முடியாத ஆய்வாகவே இருக்கும்.
இந்த ஜாதகர் ஆண் என பகுப்பாய்வு செய்வது வெற்றியடைய முடியாத ஆய்வாகவே இருக்கும்.
ஆனால் ஜாதகரின் நடைமுறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கிரகங்களை வைத்து கூறுவது சிறப்பு... ஆனால்
ஆண் பெண் வாரிசுகள் என்பதை பெற்றோரின் ஜாதகத்தை வைத்து கூறமுடியும்.
ஆண் பெண் வாரிசுகள் என்பதை பெற்றோரின் ஜாதகத்தை வைத்து கூறமுடியும்.
குழந்தை என்ன பாலினம் என்பதை ஆணின் செயல்பாடே தீர்மாணம் செய்கிறது.
இதனால் 100% ஆண் ஜாதகத்தினையும்....
குறிப்பிட்ட வாரிசுகளை ஈர்க்கும் பொருப்பு மட்டுமெ கொண்டதால் பெண்ணின் ஜாதகம் 50% வரையிலும்...
ஆண் பெண் ஆய்வுக்கு எடுத்தாள வேண்டும்.
ஐந்தாம் அதிபர் ஆணா பெண்ணா
5ம் அதிபர் அமர்ந்த வீடு ஆணா பெண்ணா
அவர் அமர்ந்த நட்சத்திரம் அதிபர் ஆணா பெண்ணா
இவர்களுக்கு இடையில் உள்ள தொடர்பினில்... ஆண்கிரகம் வலிமையா? பெண்கிரகம் வலிமையா?
இவற்றை நடத்தித் தர தற்போது திசாபுக்தி நடப்பில் உள்ளதா இவற்றஷதீர்க்கமாக தெளிதல் வேண்டும்.
இவைகள் அனைத்தையும் கூட்டி கழித்து பார்க்க பெண் கிரகங்களின் கை ஓங்கி இருப்பின் பெண்குழந்தைகளே பிறக்கும்.
திருமணத்தின் போது சனி திசை சனிபுத்தி நடக்க பெண் குழந்தைக்கே அதிக வாய்ப்பு....
இதே போல இராகு திசை சனிபுத்தி
சுக்கிரன் திசை சனிபுத்தியும் கூட
பெண்குழந்தைகளை அதிகம் வாரிசாக்கும்.
பெண்குழந்தைகளை அதிகம் வாரிசாக்கும்.
மேலும் ஒரு சில ரகசியங்கள் உள்ளன....
வளர்பிறை நவமி முதல் தேய்பிறை சப்தமி வரையில் கருவுறும் போது ஆண் குழந்தை....
தேய்பிறை நவமி முதல் வளர்பிறை சப்தமி வரை கருவுறும் போது பெண்குழந்தை....
இதனை பரிசோதித்ததில் 75% மேல் சரியாக வருகிறது.
வேறு யாரும் பரிசோதித்து பலனை கூறினால் இதனை இன்னும் உறுதியாக்க முடியும்.
பொதுவில் பௌர்ணமியை ஒட்டியே விலக்காகும் பெண்கள் பெண்குழந்தைகளை பெற்றெடுக்கும் பாக்கியம் பெறுகிறார்கள்.
மேசம் ஆண்
சிம்மம் ஆண்
தனுசு ஆண்
சிம்மம் ஆண்
தனுசு ஆண்
இந்த இராசி லக்கினங்களை கொண்டு பலமான இராசி லக்கினாதிபர் இருப்பின் ஆண்வாரிசு.....
ரிசபம் பெண்
கன்னி பெண்
மகரம் பெண்
கன்னி பெண்
மகரம் பெண்
மிதுனம் பெண்
துலாம் பெண்
கும்பம் பெண்
துலாம் பெண்
கும்பம் பெண்
இந்த ராசி லக்கினங்களை கொண்டு பலமான ராசி லக்கினாதிபர் இருப்பின் பெண் வாரிசுகளாகும்.
கடகம் பெண்
விருச்சிகம் ஆண்
மீனம் ஆண்
விருச்சிகம் ஆண்
மீனம் ஆண்
இந்த ராசி லக்கினங்களை கொண்டு அவைகள் பலமானாலும் பலவீனமானாலும் ஆண் பெண் கலந்தே பிறக்கும்.....
.
ஆண் குழந்தை... பெண்குழந்தை என பாகுபாடு பார்த்து இன்றைய காலத்தில் இருப்பது இல்லை. வாரிசாக பெண்களையும் அங்கீகரிக்கும் சட்டம் உள்ளதால்... சட்டப்படியும் பெண்கள் வாரிசாக உள்ளார்கள்.
குழந்தை ஆணோ பெண்னோ
அதனை சமூக அக்கரையுடைய பிரஜையாகவும்.. நல்ல ஒழுக்கத்தினை கற்றுத்தருவதன் மூலமும் நாம் நிச்சயமாக மகிழ்ச்சி அடைய முடியும்.
அதனை சமூக அக்கரையுடைய பிரஜையாகவும்.. நல்ல ஒழுக்கத்தினை கற்றுத்தருவதன் மூலமும் நாம் நிச்சயமாக மகிழ்ச்சி அடைய முடியும்.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
அழையுங்கள் 7667745633
No comments:
Post a Comment