எண்கணிதம்-4-1*
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
4... 13... 22... 31 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 4-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
4... 13... 22... 31 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 4-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
*மக்கள் சக்தி நிறைந்த நபர்களாக இருக்கும் நபர்களாவீர்கள்.*
எப்போதும் இவர்களைசுற்றி நான்கு நபர்கள் இருப்பார்கள். அலைச்சல் உள்ள தொழில்களில் ஆர்வம் உண்டாகும்.
பங்கு வர்த்தகம்...
நிர்வாகம்...
அரசு உத்தியோகம்...
மார்கெடிங்.. போன்ற துறைகளில் சாதனை செய்யும் நபர்கள் இவர்களே...

பொதுவாக இவர்கள் சிறு சிறு வியாதிகளால் பாதிப்பு அடைவதில்லை. மன உறுதி மிக்கவர்கள்.
*கனகபுஷ்பராகம் கோமேதகம்* அணிவது இவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *துர்க்கை* ஆவார்.
*கனகபுஷ்பராகம் கோமேதகம்* அணிவது இவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *துர்க்கை* ஆவார்.
பெயர் எண் 4... ... 8...ல் இருப்பவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும். திடீர் சோதனைகள் வந்து தாக்கும். தடை தோசத்தினால் தடம் மாறுவார்கள். அவர்கள் தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும்....
சில தகவல்களுக்கு
சில தகவல்களுக்கு
7667745633
வணக்கம் ஐயா அய்ய எனக்கு 8-7 இக்கான பலன்களை கூறவும்
ReplyDeleteதொடர்பில் இருங்கள்... வரிசையில் வரும்
Delete