28 June 2016

ஆறாம் அதிபர் ஆறில் இருக்க பலன்

ஆறாம் அதிபர் ஆறில் நிற்க்க
கடன்...
எதிரிகளை உடையவன்...
வெவ்வேறு லக்கினக்காரர்களுக்கான 
பொது பலன்கள்....
~~~~~~~~~~~~~~~~~~~~

ஜோதிடர்
பொன்தாமரைக்கண்ணன்
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி.
மேசம்....
சகோதரன் தன்னிலும் படித்தவனாகவும் புத்திசாலியாகவும் வீடு வண்டியுடன் இருப்பான்.
ரிசபம்...
தனக்காக கடன் வாங்கும் சூழலை தானே நிர்ணயிப்பான். இவர்கள் பெரும்பாலும் கடன் தரும் நபராக இருக்கிறார்கள். சிறிய கைமாத்து தருவது கூட பலன் தர வாய்ப்பு... அதனால் தோஷம் அடிபட்டு நலம் பெறலாம்.
மிதுனம்...
வியாபாரத்தில் அனேக விதங்களில் சம்பாதனை செய்து அதனை தவறான முறையில் ஆசைப்பட்டு முதலீடு செய்வதால் கடனாளி ஆகிறார்கள். போலி நிலங்களை தொழில்துறையை நம்பி மோசம் போக வாய்ப்பு.
கடகம்...
கோவில்களுக்கு தனது பெற்றோருக்கான செலவுகளுக்கு யாத்திரைகளுக்கு கடன் வாங்கி செல்லும் போக்கு உண்டாகும்.
சிம்மம்...
வாழ்க்கை துணையின் தவறான செயல்களால் கடனுண்டாகி அதன் காரணமாக கடுமையான வார்த்தை பிரயோகம் உண்டாகி கஸ்டம் உண்டாகிறது.
கன்னி...
கடன் பட்டாவது முன்னேற வேண்டும் எனவும்.... சம்பாதனையில் தனக்கு தெரியாமல் வாழ்க்கை துணையின் சேமிக்கும் குணத்தின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் சிக்கல் உண்டாகும்.
துலாம்...
மேசத்தின் பலனில் மாற்றமில்லை.
விருட்சிகம்...
ரிசபத்தின் பலனை அனுசரிக்கவும்.
தனுசு...
மிதுனத்தின் பலனை ஒத்திருக்கும்.
மகரம்...
கடகத்தினை பார்க்கவும்.
கும்பம்...
அதிகப்படியான உந்துதலால் ஏற்படுத்தும் கடனால் அவதிப்படுவார்கள். பெண்களின் வகையில் வரவும் உண்டு.
மீனம்...
படோடாபமான செலவுகள்
தன்னுடைய கௌரவம் உயர்த்திகாட்ட செலவுகளால் அதிக கடன் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
இவைகள் பொதுவான ஆய்வு கருத்துகள் ஆகும். இவற்றில் கிரக பார்வை அஸ்தங்கம் யுத்தம் மற்றும் சேர்க்கையால் பலனிகளில் உயர்வு தாழ்வு உண்டாகும்.
ஜோதிடர்
பொன்தாமரைக்கண்ணன்
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி.
7667745633

No comments:

Post a Comment