ஒருநாளுக்கு 24 மணி அல்லது 60 நாழிகை துல்லியமானதா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்பது நமக்கு தெரியும்.
ஆனால் அது சராசரியாக எனத்தான்
கூற வேண்டும்.
இந்த கணிதத்தினை பாருங்கள்...
வைகாசி மாதத்தில்
சூரியன் 5.45am ல் உள்ளது.
அது படிப்படியாக
அதிகரித்து.....
மார்கழியில் 6.40am ஆக மாறுகிறது.....
இந்த காலகட்டத்தில்
ஒருநாள் என்பது 60.01 நாழிகையாக இருக்கும்...
வைகாசி மாதத்தில்
சூரியன் 5.45am ல் உள்ளது.
அது படிப்படியாக
அதிகரித்து.....
மார்கழியில் 6.40am ஆக மாறுகிறது.....
இந்த காலகட்டத்தில்
ஒருநாள் என்பது 60.01 நாழிகையாக இருக்கும்...
மார்கழி முதல் வைகாசி வரை
ஒரு நாள் என்பது 59.59 நாழிகையாக இருக்கும்.
கூட்டி கழித்து பார்த்தால்
சராசரியாக
ஒருநாள் என்பது 60.00 நாளிகையாக கணக்கு வரும்.... துல்லியமாக அல்ல...
ஒரு நாள் என்பது 59.59 நாழிகையாக இருக்கும்.
கூட்டி கழித்து பார்த்தால்
சராசரியாக
ஒருநாள் என்பது 60.00 நாளிகையாக கணக்கு வரும்.... துல்லியமாக அல்ல...
கணக்கு சரியாக வருகிறதா....
No comments:
Post a Comment