எண்கணிதம்-3-1
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
3.... 12....21....30 ஆக இருந்து
தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வருகிறதா...
3.... 12....21....30 ஆக இருந்து
தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வருகிறதா...
சிவராஜயோகம் பெற்ற நபராவீர்கள். கட்டுப்பாடான குணம் கொண்ட நபர்களாக இருக்கும் நபர்கள். எதாவது சீருடை அணியும் பணியில் இருப்பதையே விரும்பி ஏற்பார்கள். போராட்ட குணம் மிகவும் அதிகமாக இருக்கும். அனைத்து நபர்களிடமும் வெற்றி மனப்பான்மை யுடன் பேசும் போக்கில்சில நேரம் கெட்டபெயர் வரும். திட்டமிட்ட வாழ்க்கை வாழ்வதால் இவர்களுக்கு பெரும்பாலும் தீமைகள் வருவதில்லை. கனகபுஷ்பராகம் அணிவது இவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் தட்சினாமூர்த்தி ஆவார்.
பெயர் எண் 4... 6... 8...ல் இருப்பவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும். திடீர் சோதனைகள் வந்து தாக்கும். தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633
No comments:
Post a Comment