*எண்கணிதம்-8-1*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
8... 17... 26 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 8-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
8... 17... 26 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 8-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
*உயர்ந்த எண்ணங்களை கொண்ட கடுமையான உழைப்பே உயர்வளிக்கும் என நிறூபிக்கும் குணம்*
மனதில் உள்ளதை வெளியில் கூறுவதில் பிரச்சினை உண்டு. இரகசியம் நிறைந்த நபர்களாக இருப்பார்கள்.
ஒன்று மிகவும் நல்ல உயர்ந்த நிலை அல்லது அடிமை குணம் இவற்றை உள்ளவராகவே இருப்பார்கள். இடையில் இருக்க மாட்டார்கள்.
மனதில் உள்ளதை வெளியில் கூறுவதில் பிரச்சினை உண்டு. இரகசியம் நிறைந்த நபர்களாக இருப்பார்கள்.
ஒன்று மிகவும் நல்ல உயர்ந்த நிலை அல்லது அடிமை குணம் இவற்றை உள்ளவராகவே இருப்பார்கள். இடையில் இருக்க மாட்டார்கள்.
நுண் அறிவு அதிகம் இருப்பவர்கள்இவர்கள். இறைசக்தியினை உணர்ந்தவர்கள் அனைகம் நபர்கள் இருப்பார்கள்.
அறிவியல் விஞ்ஞானம் விண்வெளி பூமியின் உள்ளிருக்கும் கனிம வளங்கள் எப்போதும் அழுக்காக அல்லது மறைவாக இருக்கும் தொழில்கள் சிறக்கும். போராட்டமான வாழ்க்கையில் ஜெயிக்கலாம். போராட்டமே வேண்டாம் என தயங்குபவர்கள் நிச்சயம் தோல்வியை சந்திப்பார்கள்.
இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *வெங்கடாசலபதி.. சிவன்* ஆவார். இவர்கள் இடது கையில் நீலம்... வலது கையில் கனகபுஷ்பராகம் அணிவதன் மூலமாக அதிர்ஷ்டத்தினை தக்க வைக்கலாம்.
இவர்களில் 4.. 6... 8... 9 ல் பெயர் உடையவர் எண்களின் பலத்தின் படி தீவிரமான குணம் அல்லது மிகவும் குறைவான வேகம் கொண்டவராக மாறிப்போய் விடுவார்கள். இரண்டுமே நல்லதல்ல 8-1 நபர்களுக்கு தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும்....
சில தகவல்களுக்கு
சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment