*எண்கணிதம்-7-1*
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உங்களின் பிறப்பு எண்
7... 16... 25 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 7-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
7... 16... 25 ஆக இருந்து
உங்கள் தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டி அதனை ஒரு இலக்கமாக கூட்டி பார்க்கும் விதிஎண் 1ஆக வரும் நண்பர்களே நீங்கள் 7-1 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
*செய்தொழில் எதுவாகினும் அதன் ஆழம்வரையிலும் கற்றுத்தேர்வார்கள்*
அனைத்து விசயங்களிலும் முழுமையடையும் நபர்களாக முன் நிற்ப்பார்கள். இதில் வாழ்க்கையின் மூன்றுகட்டத்தில் ஏதாவது ஒரேகட்டத்தில் மிகுந்த புகழ் அடைவார்கள். இவர்கள் கலை மற்றும் நிர்வாகம் நுண்கலை ஆராய்ச்சி துறைகளில் விருப்பம் கொண்டு இருப்பதும் அதனில் நிபுணராக உள்ளதும் உண்டு.

இவர்கள் மலச்சிக்கல் வாயுபிடிப்பு குடல் சார்ந்த மற்றும் சக்திக்குறைவு வியர்வை நோய்களுடன் இருப்பார்கள். அதிக தண்ணீர் அருந்துதல்... அதிகமான இயற்கை உணவினை சேர்த்தல் மூலமாக ஆரோக்கியவாழ்வினை அடைவார்கள். மற்றபடி நோயற்ற வாழ்க்கை வாழ முடியும்.
இவர்களின் அதிர்ஷ்ட வழிபாட்டு கடவுள் *வினாயகர்... சிவன்* ஆவார். இவர்கள் இடது கையில் வைடூரியம் அணிவதன் மூலமாக அதிர்ஷ்டத்தினை தக்க வைக்கலாம். மாற்றாக புலிக்கண் சந்திரகாந்தம் அணியலாம்.
இவர்களில் 4.. 7... 8... 9 ல் பெயர் உடையவர் தனது அனைத்து முயற்சிகளிலும் முதலிலேயே தடுமாற்றம் அடைந்து முயற்சிகளை கைவிடும் படியாகி தோல்வி அடையும் வாய்ப்பினை அடைவதும் நடக்கிறது. இந்த 7-1 நபர்களுக்கு தீராத பிரச்னைகள் இருப்பின் இவர்கள் தங்களின் பெயரை அதிர்ஷ்டகரமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாக நல்ல அதிர்ஷ்ட வாழ்வு அமைத்துக்கொள்ளலாம்.
மேலும்....
சில தகவல்களுக்கு
சில தகவல்களுக்கு
7667745633
No comments:
Post a Comment